விநாயகர் சதுர்த்தி பண்டிகை : 1500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இதுவரை ஆயிரத்து 500 சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சென்னையில் ...