விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைப்பு!
தேனியில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைக்கப்பட்டன. தேனி முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பொம்மையகவுண்டன்பட்டிக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டன. ...