பொது இடத்தில் வைத்த விநாயகர் சிலை பறிமுதல்! – பட்டியலின மக்கள் போராட்டம்!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விநாயகர் சிலையை பறிமுதல் செய்த வட்டாட்சியரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாளிகைமேடு கிராமத்தில் பட்டியலின மக்கள் பொது இடத்தில் விநாயகர் ...