கந்துவட்டி கும்பல் அராஜகம் – பிரபல மருத்துவக் கல்லூரி ஊழியர் உயிரிழப்பு!
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம் ...