கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!
கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார். கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்குமார், நடிகர் ...