மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!
மேலூர் அருகே இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியைச் ...