கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!
இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்குக் கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தென்கிழக்கு ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜேந்திர ...