Ganja dealer threatens to kill Panchayat President's family - Tamil Janam TV

Tag: Ganja dealer threatens to kill Panchayat President’s family

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்குக் கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லூர் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தில் கஞ்சா அதிகளவு ...