கோவில்பட்டி அருகே சிறுவனை கடத்தி தங்க செயினை பறிக்க முயன்ற கஞ்சா போதை கும்பல் : போலீஸ் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 17வயது சிறுவனை இருசக்கர வாகனத்துடன் கடத்தி தங்க செயினை பறிக்க முயன்ற கஞ்சா போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராஜீவ் நகரை சேர்ந்த 17வயது சிறுவன், ...