மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் – நோய் தொற்று ஏற்படும் அபாயம்!
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து ...