சுடுகாட்டை சுற்றி மலைபோல குவியும் குப்பைகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தென்காசி மாவட்டம் மேலகரத்தில் சுடுகாட்டை சுற்றிலும் குப்பைகள் குவிந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலகரம், நன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், மேலகர ...