குப்பைகளை அகற்றும் பணி இரண்டு மடங்கு வேகமடைந்துள்ளது : அமைச்சர் மஞ்சிந்தர் சிங்
டெல்லியில் மலை போலக் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணி இரண்டு மடங்கு வேகமடைந்துள்ளதாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், டெல்லிக்குச் சுத்தமான காற்று மற்றும் தண்ணீரை வழங்குவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதாகக் ...