பூண்டு விலை உயர்வு : வயல்வெளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பு!
மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு கிலோ ஒன்றுக்கு ...