கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து! : படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மடிப்பாக்கம் குபேரன் நகரில் வாடகை வீட்டில் வசித்து ...