எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு! – மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ...