ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியேறிய எரிவாயு : பொதுமக்கள் அச்சம்!
ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறியதால் மக்கள் அச்சமடைந்தனர். சிந்தலப்பள்ளியைச் சேர்ந்த விஜயேந்திர வர்மா என்பவர், கடந்த சில ...