சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
எரிவாயு டேங்கர் லாரிகள் 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடகை ஒப்பந்த ...