ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சேது ...