இந்திய அணியின் தலைமை பயற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் ...