இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!
காசாவில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இரண்டு வருட போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பேரழிவிற்குள்ளான உள்கட்டமைப்புகளைச் சமாளிக்கப் போராடும் காசாவில் மழை ...
