காசா : வீடுகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனியர்கள்!
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள கட்டிடங்கள் நிலைகுலைந்து காணப்படுகிறது. இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் ...