உணவின்றி கடல் ஆமைகளை பிடித்து உண்ணும் காசா மக்கள்!
பாலஸ்தீனிய மக்களின் உணவுக்கான அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்ததால், கரை ஒதுங்கும் கடல் ஆமைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்குக் காசா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காசாவில் மக்கள் வாழும் முகாம்கள், பள்ளிகள் ...