ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஜிஎஸ்டி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...