இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404 இன்ஜின் இந்தியா வந்தடைந்துள்ளது. இது தேஜஸ் MK1A இலகு ரக போர் விமானத்துக்கான இரண்டாவது இன்ஜின் ஆகும். ...