நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – வக்ஃபு மசோதா, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ...