உத்தரகண்டில் நவம்பர் 8-ஆம் தேதி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் – முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு!
உத்தரகண்டில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ...