F404 எஞ்சினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்!
இந்தியாவின் இலகுரகப் போர் விமான திட்டத்திற்கு பெரிய ஊக்கமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம், மூன்றாவது F404 எஞ்சினை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கியுள்ளது. F404 என்பது ...