1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தந்தையும் பயணம் செய்தார் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம், நெட்பிளிக்ஸில் ...