கிழக்கு துர்கிஸ்தானில் இனப்படுகொலை! – சீனா மீது குற்றச்சாட்டு!
கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள உய்குர்கள், கசாக்ஸ், கிர்கிஸ் உள்ளிட்ட துருக்கிய இனக்குழுக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலைகளை நிகழ்த்தி வருவதாக உய்குர் உரிமைகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...