ஜென்டில்வுமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில், ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய ...