நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் புவியியல் வல்லுநர்கள் ஆய்வு! – மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா
நீலகிரியில் மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் தொடர்பாக புவியியல் வல்லுநர்கள் அறிக்கை வழங்கியபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். ...