ஜெர்மனி : 1970-ல் கட்டப்பட்ட 22 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்!
ஜெர்மனியின் டியூஸ்பர்க்கில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடம் வெடிமருந்துகளைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஹோச்சைட் மாவட்டத்தின் மறுவடிவமைப்புக்காக அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 1970களில் டியூஸ்பர்க் பகுதியில் கட்டப்பட்ட 22 மாடிக் கட்டடம் ...