ஜெர்மனி சர்வதேச பொம்மை கண்காட்சி : விற்று தீர்ந்த இந்திய பொம்மைகள்!
ஜெர்மனியின் நியூரம்பெர்க் சர்வதேச பொம்மை கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய விற்பனை கிடைத்துள்ளன. ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சி நடைபெற்றது. ஜனவரி ...