இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனி தனித்து நிற்கிறது : ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன்
அமெரிக்க விசா கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தங்கள் நாட்டில் பணிபுரிய இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் -1பி விசாவுக்கான கட்டணத்தை ...