ஜெர்மன் : ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 17 பேர் காயம்!
ஜெர்மனியின் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பெண் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். அந்தப் பெண்ணை ...