ஜெர்மனி : குழந்தைகளை அச்சமூட்டும் கிராம்பஸ் அணிவகுப்பு ஊர்வலம்!
ஜெர்மனியில் அச்சமூட்டும் கொடூர பேய் கதாபாத்திரங்களின் உடையணிந்த ஊர்வலமாக செல்லும் கிராம்பஸ் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உற்சாகமான சாண்டா கிளாஸ் பாரம்பரியமே ...
