ஜெர்மனி : 12 குரங்குகளை சுட்டுக்கொன்ற மிருகக்காட்சி சாலை நிர்வாகம் -சமூக ஆர்வலர்கள் போராட்டம்!
ஜெர்மனியில் 12 பபூன் குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூரம்பெர்க்கில் மிருகக்காட்சி சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக 12 பபூன் ...