ஜெர்மன் அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி!
ஜெர்மனியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி படுதோல்வியடைந்தது. அக்கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு ...