கனமழை எச்சரிக்கை – சென்னைக்கு வரும் ராட்சத மோட்டார்கள் பொருத்திய 500 டிராக்டர்கள்!
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் செஞ்சியிலிருந்து சென்னை நோக்கி விவசாயிகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர். ...