தாய், தந்தையை இழந்த 3 குழந்தைகளுக்கு பரிசு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த 3 குழந்தைகளை நேரில் அழைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆறுதல் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ...