சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கோவில்பாறை மலை கிராமத்தை சேர்ந்த ...