Girl's body found in suitcase in Bengaluru - Tamil Janam TV

Tag: Girl’s body found in suitcase in Bengaluru

பெங்களூரு : சூட்கேஸில் இருந்த சிறுமியின் உடல்!

பெங்களூருவில் ரயில் தண்டவாளத்தின் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனேகலில் அமைந்துள்ள சந்தாபுராவில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது. சந்தேகத்தின் பேரில், அதனைக் கைப்பற்றி சோதனை செய்த போது, ...