பார்முலா 4 கார் ரேஸ்க்கு செலவு செய்த பணத்தை திருப்பி வழங்குக!- தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்
நடக்காத பார்முலா கார் ரேஸ்சுக்கு கொடுத்த பணத்தை, தமிழக அரசு வட்டியுடன் சேர்த்து 8 கோடியே 25 லட்ச ரூபாய் திருப்பி வழங்க வேண்டும் என சென்னை ...