இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கிஷன் ரெட்டி
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை சார்பில் ஹைதராபாத்தில் ...