மாமல்லபுரத்தில் “உலகளாவிய சுற்றுலா” உச்சி மாநாடு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் "உலகளாவிய சுற்றுலா" உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 22 ஆயிரத்து 794 கோடி ரூபாய் ...
