உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேற்றம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம்!
உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், விக்கிரவாண்டி இடையே அமைக்கப்படும் நான்கு ...