ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!
மத்திய அரசின் ஞான பாரதம் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நம் நாட்டில், பல ...
