பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக மாணவி ...