கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் முன் ஜாமீன் தள்ளுபடி!
தாய்லாந்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்களின் முன்ஜாமின் மனுக்கள் டெல்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்திருந்த ...
