பக்ரீத் பண்டிகையால் ரூ.50 லட்சத்துக்கு விற்பனையான ஆடுகள்!
தென்காசி மாவட்டம், கடையத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. கடையத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். ...